கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் மரணித்த சுகாதார பிரிவினரின் விபரங்கள்

Date:

உலகம் முழுவதிலும்  80,000 முதல் 180,000 வரையான சுகாதார பிரிவினர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையான தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும், உலகம் முழுவதும் 135 மில்லியன் சுகாதார பிரிவினர் கடமையாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...