நாளை 200 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைக்கு வருகின்ற ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை என்றும் அவர்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
Date: