உற்பத்திச் செலவு அதிகரிப்பின் காரணமாக பொலித்தீன் பைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு பிரதான காரணமென குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.