பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளில் 4 புதிய கிராமங்களை உருவாக்கிய சீனா!

Date:

கடந்த ஆண்டில் பூட்டானுக்குட்பட்ட எல்லையோர பகுதிகளை ஆக்கிரமித்து 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

The Intel Lab-ல் ஆய்வாளாராக பணியாற்றும் நிபுணர் வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், 2020 மே மாதம் தொடங்கி இதுவரை சுமார் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளததோடு, இந்த ஆக்கிரமிப்பு பகுதிகள், 2017-ல் சீன மற்றும் இந்திய படையினருக்கிடையே மோதல் நடந்த பகுதியான Doklam பகுதிக்கு அருகே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பூட்டானின் வெளியுறவு கொள்கைகள் குறித்து அந்நாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆலோசனைகள் வழங்குவதுடன் அந் நாட்டு படையினருக்கு இந்தியா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://scroll.in/latest/1010870/satellite-images-show-china-is-building-multiple-villages-in-bhutanese-territory-near-doklam-report

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...