அமெரிக்காவின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பேடவுன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலமும், மற்றொருவர் ஆம்புலன்ஸ் செல்லப்பட்டனர்.மூலமும் மருத்துவமனைக்கு அழைத்து அவசர சேவை பிரிவினர் போராடி நெருப்பு பரவுவதை கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.