ஆப்கானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளது!

Date:

ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில், 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தாலிபான்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக முறையாக ஹிஜாப் அணிய வேண்டும் எனவும், ஹிஜாப் அணியாத பெண்களை  வாகன சாரதிகள்   அனுமதிக்கக்கூடாது எனவும், பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/26/afghanistan-long-distance-travel-women-without-male-escort-taliban&ved=2ahUKEwiqmZKK_IL1AhUy3jgGHX_oBN4QFnoECAoQAQ&usg=AOvVaw15wex_yMzooFUusesoYVkP

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...