அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு வருமாறு அழைப்பு!

Date:

ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.கொவிட் வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றுதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் முதலான நடைமுறைகள் அரச ஊழியர்களுக்கு அமுலாக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...