சர்வமதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பொன்று கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.
பாகிஸ்தான் காரியாலயத்துக்கு சென்று, உயர்ஸ்தானிகர் கௌரவ தன்வீர் அஹ்மத் அவர்களை சந்தித்து 2022 வருடத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.