பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வந்துள்ளது.அதன்படி,புதிய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
14 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்படி, பேருந்து கட்டணம் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.அதன்படி, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் பயணிகள் சேவை அனுமதிப் பத்திரத்தின் கீழ் பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்குப் பொருந்தக் கூடிய பொதுவான சேவைக் கட்டணங்களின் பட்டியலை கீழே காணலாம்.