இலங்கை நாட்டின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்படும் ஆளில்லா விமானங்களுக்கு (ட்ரான் கேமராக்களுக்கு) தற்போழுது ஆன்லைன் மூலம் அனுமதி வழங்குவதற்கான அமைப்புள்ளது.
அமைப்பிடம் இருந்து அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரான் கேமராக்களுக்கான அனுமதி பெற்றுக் கொண்டு இயக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை காணலாம் :
https://portal.caa.lk/drone/apply-now/report.php