மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று!

Date:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று (04) நடைபெறவுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது எழுந்துள்ள பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...