நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மின்வெட்டு நேரத்தில் மாற்றம்!

Date:

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இதற்கு முன்னர் தீர்மானித்ததன் பிரகாரம் மின்வெட்டு அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதன்படி இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களிலும் முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதியிலேயே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கூறுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...