அமைச்சரவை தொடர்பான ஜனாதிபதி உரை இன்று இரவு ஒளிபரப்பாகும்!

Date:

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிக்கை இன்று இரவு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் படி, புதிளய அமைச்சரவையின் பின் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அறிக்கை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களிலும் இரவு 07.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

புதிய அமைச்சரவையை நியமித்த போதிலும், நான்கு அரசாங்க உயர் பதவிகள் மாறாமல் இருக்கும் எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இருந்த அமைச்சுக்கள் மாற்றமில்லாமல் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தனது கடமைகளை தொடர்வார் எனவும் . ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நீடிப்பார், அலி சப்ரி நிதி அமைச்சராக நீடிப்பார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு சுட்டிக்கட்டியுள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...