‘நிதி அமைச்சர் நாட்டுக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கை வெளியிடுவார்’

Date:

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதியமைச்சர் அலிசப்ரி இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நிதியமைச்சர் வந்தவுடன், எதிர்காலத்திற்கான வரைபடத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகள் துண்டு துண்டாக பேசி வருவதாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்க நிவாரணம் பெற நிதி அமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...