ரமழான் தலை பிறைப் பார்க்கும் மாநாடு இன்று!

Date:

ஹிஜ்ரி 1443 ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்.

நாட்டில் எப்பாகத்திலாவது தலைப்பிறை தென்பட்டால் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொண்டுள்ளது. (0112432110, 0112451245, 0777316415)

இப்பிறை பார்த்தல் தொடர்பான விடயங்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக்குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய 03 அமைப்புக்களின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான விசேட நேரடி நிகழ்வு தமிழ், சிங்களம், ஆங்கிலம் இணையத்தளங்களினூடாக பார்க்க முடியும்!

https://tamil.newsnow.lk/

https://www.newsnow.lk/

http://english.newsnow.lk/

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...