நிதி அமைச்சை தக்கவைத்துக் கொள்ளும் பிரதமர்!

Date:

நிதியமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை இன்னும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படாத போதிலும், தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கைக் குழுவை பிரதமர் இனிமேல் வழிநடத்துவார்.

முன்னதாக, நிதியமைச்சராக பதவியேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள கடுமையாக மறுத்திருந்தார்.

இதன் பின்னேர் அதனை அவர் வழிநடத்துவதற்க்காய் தீர்மானித்துள்ளதாக அரசியல் உயர் மட்டங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...