பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (17) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
இதேநேரம் பிரதி சபாநாயகர் பதவிக்கு திருமதி ரோஹினி கவிரத்னவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பரிந்துரைத்துள்ளதுடன், அஜித் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் (SLPP) அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு நபரை முன்மொழிய வேண்டும் என்று உறுப்பினர்களிடமிருந்து அழைப்புகள் அதிகரித்து வருகின்றன, இதனால் வாக்கெடுப்பு தேவையில்லை என சபாநாயகர் அறிவித்தார்..