அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்: வர்த்தமானி வெளியானது!

Date:

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...