பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ள அவசர கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீண்டுவர வேண்டுமாயின், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.