பெத்தும் நிஷங்கவுக்கு கொரோனாத்தொற்று

Date:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும்  நிஷங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெத்தும்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

‘அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, நேற்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையின் போது அவர் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது’ என்று இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவை உறுதிப்படுத்தியது.  இதனையடுத்து அவர் உடனடியாக வேறு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...