ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்: பாகிஸ்தான் ஜனாதிபதி

Date:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில்,

பாகிஸ்தான் அரச தலைவர், இரு நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த நம்புவதாக பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் என்றும் ஜனாதிபதி அல்வி நம்பிக்கை தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...