நுகேகொடையில் ஜனாதிபதி ரணிலின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து பொதுக் கூட்டம்!

Date:

போராட்டக்காரர்களின் புண்ணியத்தால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

Popular

More like this
Related

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி!

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை...

இரத்தினபுரி -குருவிட்ட சிறைச்சாலை மோதல்- 2 பேர் உயிரிழப்பு – 4 கைதிகள் காயம்!

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 பேர்...