இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டத்துக்காக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களை நியமித்துள்ளது.
அதற்கமைய நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்ட், முன்னாள் மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா உள்ளிட்ட 8 பேர் இந்தக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சம்பந்தப்பட்ட குழு ஒரு மாதத்திற்குள் பல்வேறு மேம்பாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை வழங்க உள்ளது.
1) Restructuring CEB
The following 8 member committee was appointed yesterday, to propose recommendations within a month to restructure CEB. Committee 👇🏾
Dr RHS Samaratunge – Former Secratary, Finance Ministry,
MMC Ferdinando – Former Secratary, Ministry of Power & Energy, pic.twitter.com/dskPpn13B3— Kanchana Wijesekera (@kanchana_wij) August 6, 2022