சீன கடனுதவியில் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சொகுசு பஸ் சேவை!

Date:

(File Photo)

பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர், சீனாவினால் கடனுதவி அடிப்படையில் பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்தது 100 பஸ்கள் பயன்படுத்தப்படும் எனவும் சீனாவில் இரண்டு நிறுவனங்களுடன்  மூன்று மாதங்களில் தொடங்கலாம்.

அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தேவையான அறிவிப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்.

அந்த பஸ்கள் இலங்கை உத்தரவாதத்தின் பேரில் கடன் அடிப்படையில் எங்களுக்கு வழங்கப்படும்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...