நீர் கட்டண உயர்வு தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

Date:

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  அறிவித்துள்ளது.

இதனையடுத்து நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை சேவைக் கட்டணத்தை 300 ரூபாயாக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று  வெளியிடப்படும் என சபை  அறிவித்துள்ளது

Popular

More like this
Related

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...