டி20 கிரிக்கட் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி!

Date:

அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியுடன் அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அவுஸ்திரேலியா செல்வார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணி வீரர்கள்,

தசுன் ஷானக (தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கட் காப்பாளர்), சரித் அசலங்க, பானுகா ராஜபக்ஷ (விக்கட் காப்பாளர்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமிர, லஹிரு குமார், தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன்.

இவர்களுக்கு மேலதிகமாக,

அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...