கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உயர்ந்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 64.3 வீதமாக பதிவானது.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தின் பணவீக்கம் 5.5 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.