நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக பல பொருளாதார நிபுணர்களின் ஆதரவைப் பெற ஆணைக்குழு நம்புகிறது.
பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக மக்களின் உரிமைகளை இழந்ததன் அடிப்படையில் இந்த விடயங்கள் ஆராயப்படும்.