முறைகேடுகள் காரணமாக ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திற்கு தடை?

Date:

முறைகேடுகள் காரணமாக முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (ஐ.ஓ.சி) சொந்தமான வெல்லவாய பெட்ரோல் நிலையத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க தயாராகியுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் விநியோக குறைபாடு உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக கிடைத்த புகார்களின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகாரசபை, எடை அளவீடு திணைக்களம் இணைந்து கடந்த 5ஆம் திகதி விசாரணை நடத்தி சீல் வைத்தது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...