அரசியலில் தீவிர பங்களிப்பு? : நாட்டுக்கு வந்தடைந்தார் பசில்

Date:

பொதுஜன ஐக்கிய பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திவானையை வந்தடைந்தார்.

அவரை வரவேற்பதற்காக பொதுஜன  பெரமுனவின் பெருமளவான அமைச்சர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறைக்கு வருகை தந்தனர்.

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்தார், அவர் அமெரிக்காவில் இருந்தபோது இருபத்தியோராம் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, பசில்  இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பொது முன்னணியின் அரசியல் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாகப் பங்களிக்கப் போவதாக அறிய முடிகின்றது.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...