இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்!

Date:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்திய ரி20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும், துணை தலைவராக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தலைவராக ரோகித் சர்மாவும், துணை தலைவராக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ஆம் திகதி நடைபெற உள்ளது.

ஜனவரி 12ஆம் திகதி கொல்கத்தாவில் 2வது ஒருநாள் போட்டியும், ஜனவரி 15ந் திகதி திருவனந்தபுரத்தில் 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...