சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (28) தெரிவித்தார்.
நாட்டில் 14 அத்தியாவசிய மருந்துகள் இருந்த போதிலும் 151 மருந்துகள் பற்றாக்குறையாகவுள்ளது. தற்போது அந்த எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.