ரஷ்யாவின் ‘ரெட் விங்ஸ்’ விமானம் மத்தளையில் தரையிறங்கியது!

Date:

ரஷ்யாவின் ‘ரெட் விங்ஸ்’ விமான சேவை இன்று (வியாழக்கிழமை) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

இதற்கமைய இன்று முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் 404 ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...