முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பு!

Date:

2024ஆண்டில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு 3வீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது மட்டத்தில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை சிறப்புக் கல்விப் பிரிவுகளுக்கு வழிநடத்தப்படவுள்ளது.

கடுமையான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு 4 வயது முதல் கல்வி கற்பிக்கவும், 5 வயதுக்குள் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...

மே 9 கலவரம்: இம்ரான் கானுக்கு பிணை வழங்கிய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்...

அமைச்சரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இன்றும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ்...