CARE GIVER பாடநெறி: NVQ- LEVEL : 03 புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 6 மாத பயிற்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பாடநெறிக்கான தகைமையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை சித்தியடைந்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்கள், விண்ணப்ப நடைமுறைகளுக்கு விரைவில் தொடர்பு கொள்ளவும்:
ஃபர்ராஜ்
புத்தளம் பிரதேச செயலகம்
0760505928