நுவரெலியாவில் பஸ்-வேன் விபத்து: ஏழு பேர் பலி

Date:

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது.

இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர்.

சுற்றுலா சென்ற வேன் ஒன்றை, ப்ரேக் இல்லாத பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...