முஜிபுர் ரஹ்மானின் ஆசனத்திற்கு பௌசி !

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடும் வகையில் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்திருந்தார்.

பௌசி 1974 முதல் 1977 வரை கொழும்பு மேயராகவும், 1994 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சு பதவிகளையும் ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...