இலங்கையில் அதிக வருமானம் ஈட்டும் ‘youtube’ சேனல் பற்றிய தகவல்!

Date:

இலங்கையின் யூடியூப் சேனல் “அபேஅம்மா” யூடியூப் சேனல் நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் சேனலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய சர்வதேச கணக்கெடுப்பின்படி, இலங்கையின் யூடியூப் சேனல் ‘அபே அம்மா’ ஆன்லைன் விளம்பர வருமானத்தில் மட்டும் 962,386 அமெரிக்க டொலர்களை ஈட்டுகிறது.

சமையல் உட்பட  பல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ‘அபே அம்மா’ யூடியூப் சேனல் ஆசியாவிலேயே அதிக வசூல் செய்யும் யூடியூப் சேனல்களில் ஒன்றாகும்.

இதற்கிடையில், அமெரிக்க குழந்தைகளுக்கான யூடியூப் சேனலான “கோகோமெலன்”, அதிக வருமானத்துடன் உலகின் முதல் வரிசையில் 01 யூடியூப் சேனலாக வருமானப் பதிவுகளில் முதலிடத்தில் உள்ளது.

இதன் வருமானம் 282.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...