இராஜினாமா செய்ததாகக் கூறிய சார்ள்ஸ், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார்!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறப்படும் திருமதி சார்ள்ஸ், நேற்று (31) அச்சிடுவதற்காக அனுப்பப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.

இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பில் திருமதி சார்ள்ஸ் கையொப்பமிட்டதாக ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நேற்று (31) அச்சிட அனுப்பப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டதன் காரணமாக அவர் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருப்பார் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை...

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...