நீரில் மூழ்கிய ஆசிரியரும், 3 மாணவர்களும் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்த போது அதில் ஏழு பெண்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 11 மாணவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர் நீரில் மூழ்கியதுடன் மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள்  27 வயதுடைய ஆசிரியர் மற்றும் மூன்று 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...