36 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர நடவடிக்கை!

Date:

13 நிலக்கரி கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை இதுவரையில் செலுத்தி நிறைவு செய்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

12ஆவது கப்பலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13ஆவது கப்பலை தரையிறக்கும் பணிகள் நாளை (19) ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

36 நிலக்கரி கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி தம்மிடம் உள்ளதாகவும், இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கிழக்கு ஆப்பிரிக்க மோதல்கள்: அரசியல் ரீதியிலான அமைதித் தீர்வுக்கு எகிப்து, எரித்திரியா, சோமாலியா, சூடான் அழைப்பு!

சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உள்ளிட்ட...

இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய ஆதரவாளர்கள்

சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது...

ஆக்ஸ்போர்டுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பிய முஸ்லிம் பெண்மணி

ஃபாஸ் (Fes) என்பது வட ஆப்பிரிக்காவின் முஸ்லிம் பெரும்பான்மை நாடான மொராக்கோவின்...

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்...