பாடசாலைகள் நாளை ஆரம்பம்!

Date:

அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அதற்கமைய, மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடரும் என்றும், 2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணை மார்ச் 27 ஆம் திகதி முதல் தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முதலாம் தரத்துக்கு மாணவர்களுக்கான புதிய பாடசாலை தவணை, முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...