அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின நிகழ்வு!

Date:

‘புனித மிஃராஜ் இரவை’ முன்னிட்டு முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களம், அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையும் இணைந்து நடாத்திய விஷேட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு கொழும்பு அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்மா பள்ளிவாசலில், முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் பைசல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் குறித்த பள்ளிவாசலில் இருந்து இந்நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...