சூஃபி தரீக்காக்களின் உயர் பீட உறுப்பினர்கள் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் பணிப்பாளரை சந்தித்தனர்!

Date:

தரீக்காக்கள் உயர் கவுன்சில் தலைவர் அஸ் ஸெய்யித் நகீப் அலவி மௌலானா துணைத் தலைவர் ஃபஹ்மி இஸ்மாயில், பொதுச் செயலாளர் சப்ரி கௌஸ் மற்றும் சுபி தரீக்கா உயர் பீட சபையின் முன்னாள் உறுப்பினர்கள்  முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல் ஆப்தினை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...