பஸ் கட்டணங்களை குறைக்க ஆலோசனை!

Date:

பஸ் கட்டணங்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்கு முன்னர் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்

தற்போது நிலவுகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பஸ்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் போராட்டங்கள் காரணமாக பஸ்களுக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பாக பொலிஸாரிடமும், மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...