முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்தார் மஹிந்த!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் மொனராகலையில் இடம்பெற்றது.

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த மாதம் 25ம் திகதி நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்யும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...