‘பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் தாய்மாரின் வகிபாகம்’: விசேட ஒன்லைன் அமர்வு

Date:

அரும்பு ஆசிரியர், creative writer ஆசிரியர் Hafiz Isaadeen (SLEAS) அவர்கள் கலந்து சிறப்பிக்கும் “பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் தாய்மாரின் வகிபாகம்…!” என்ற தலைப்பிலான ஒன்லைன் வாயிலாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 18ஆம் திகதியன்று இரவு 8 மணிக்கு, Zoom தொழில் நுட்பம் மற்றும் YouTube நேரலை வழியாக இந்த விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.

Rabitha An Naleemiyyeen ஏற்பாட்டில் நிகழவிருக்கும் இவ்வமர்வில்,
300 பேர்வரை நேரடியாக ZOOM LINK ஊடாக இணைந்து கொள்ளமுடியும்.
ஏனையோர் Youtube link ஊடாக பார்வையிடமுடியும்.

நிகழ்வின் இறுதியில், கேள்வி-பதில் அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹாபிஸ் இஸ்ஸதீன் ஒரு விடயத்தை ஆழமாகப் பார்ப்பதிலும், சுவாரஷ்யமாக முன்வைப்பதிலும் பலரது உள்ளங்களை வென்ற மிகச்சிறந்த ஆளுமையாவார்.

Zoom link 👇
https://us02web.zoom.us/j/83743472336?pwd=V1BvQlVsdzNPNkpGRWlXaHJxc3lndz09

YouTube live:👇
https://www.youtube.com/watch?v=cGehEWUx6ZY

 

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...