இலங்கை மத்திய வங்கி நாளாந்தம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விலை இன்று (16) மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.329.02 ஆகவும், விற்பனை விலை ரூ.346.33 ஆகவும் உள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கைகளின் படி கடந்த சில நாட்களில் டொலரின் விலை எவ்வாறு மாறியது என்பதை கீழே காணலாம்.