கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும்.
டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எஸ்.எம். மஸாஹிர் (சிரேஷ்ட விரிவுரையாளர் SEUSL) கலந்துகொள்வார்.
விஷேட அதிதியாக , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வார்.
இந்நிகழ்வுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வுநிலை நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் தலைமை தாங்குவார்.