அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட குறித்து பல விடயங்கள் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.